Click here for Vazhinadai Saranam in English
Click here for 108 Ayyappan Saranam in English
Click here for 108 Sarana Gosham in Tamil ஐயப்பன் சரண கோஷம் தமிழில்
Click here for 108 Ayyappan Vilikal in മലയാളം with free PDF download
Click here to download Free ஐயப்பன் வழிநடை சரணம் in Tamil
[எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் அல்ல]
சுவாமியே - ஐயப்போ : ஐயப்போ - சுவாமியே
சுவாமி சரணம் - ஐயப்ப சரணம் : ஐயப்ப சரணம் - சுவாமி சரணம்
தேவனே - தேவியே : தேவியே - தேவனே
பகவானே - பகவாதியே : பகவாதியே - பகவானே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே : ஈஸ்வரியே - ஈஸ்வரனே
சங்கரனே - சங்கரியே : சங்கரியே - சங்கரனே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கள்ளும் முள்ளும் - காலுக்கு மெத்தை : காலுக்கு மெத்தை - கள்ளும் முள்ளும்
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம் : கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
கன்னிகேட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - கன்னிகேட்டு
காட்டும் கட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - காட்டும் கட்டு
யாரை காண - சுவாமியை காண
சுவாமியை கண்டாள் - மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும் - இப்போ கிட்டும்
சுவாமி சரணம் - ஐயப்பன் சரணம் : ஐயப்பன் சரணம் - சுவாமி சரணம்
தேவன் சரணம் - தேவி சரணம் : தேவி சரணம் - தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம் - ஈஸ்வரி சரணம் : ஈஸ்வரி சரணம் - ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம் - பகவதி சரணம் : பகவதி சரணம் - பகவான் சரணம்
சங்கரன் சரணம் - சங்கரி சரணம் : சங்கரி சரணம் - சங்கரன் சரணம்
தேக பளம் தா - பாத பளம் தா : பாத பளம் தா - தேக பளம் தா
ஆத்ம பளம் தா ஐயப்பா - மனோ பளம் தா ஐயப்பா : மனோ பளம் தா
ஐயப்பா - ஆத்ம பளம் தா ஐயப்பா
ஏத்தி விடப்பா ஐயப்பா - தூக்கி விடப்பா ஐயப்பா : தூக்கி விடப்பா ஐயப்பா - ஏத்தி விடப்பா ஐயப்பா
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
கற்பூர தீபம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - கற்பூர தீபம்
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - பன்னீர் அபிஷேகம்
அவளும் மலரும் - சுவாமிக்கே : சுவாமிக்கே - அவளும் மலரும்
சுவாமி பாதம் - ஐயப்பன் பாதம் : ஐயப்பன் பாதம் - சுவாமி பாதம்
தேவன் பாதம் - தேவி பாதம் : தேவி பாதம் - தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம் - ஈஸ்வரி பாதம் : ஈஸ்வரி பாதம் - ஈஸ்வரன் பாதம்
வில்லாளி வீரனே - வீர மணிகண்டன் : வீர மணிகண்டன் - வில்லாளி வீரனே
பூலோக நாதனே - பூமி ப்ரபஞ்சனே : பூமி ப்ரபஞ்சனே - பூலோக நாதனே
சடகுரு நாதா - ஐயப்பா
குருவின் குருவே - ஐயப்பா
கலியுக வராத - ஐயப்பா
கானான வாச - ஐயப்பா
கண் கண்ட தெய்வமே - ஐயப்பா
சுவாமி திண்டக்க தோம் தோம் - ஐயப்பா திண்டக்க தோம் தோம்
ஐயப்பா திண்டக்க தோம் தோம் - சுவாமி திண்டக்க தோம் தோம்

ஐயப்பன் வழிநடை சரணம்

Related blogs - Way of living:
- 108 Ayyappan saranam - English
- 108 ஐயப்பன் சரண கோஷம் தமிழில்
- 108 അയ്യപ്പ ശരണം മലയാളത്തിൽ
- Irumudi Kattu or Palli Kattu or Kattu Nirai
- Sabarimala Iyappan viradham (Fasting) do's and dont's
- Vazhinadai Saranam
- ஐயப்பன் வழிநடை சரணம் தமிழில்
- Why to wear thunai malai
- List of routes to reach Sabarimala
- Important places on Sabarimala Trekking route
Click here to download Free ஐயப்பன் வழிநடை சரணம் in Tamil
Thanks
ReplyDeleteThanks you
ReplyDelete